இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள்

பதிப்பாசிரியர்: முனைவர் இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்: 191, 1997, ISBN:81-7090-251-7
டெம்மி1/8, பக்கம் 270 உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பல்துறை அறிஞர்கள் கலந்துகொண்ட செயலரங்குகளில் விவாதிக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்ட இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள் தொகுத்து வழங்கப்பெற்றுள்ளன. இத்துறைகள் சார்ந்த ஆய்வுப் பணிகளுக்கு இந்நூல் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்