இரும்புத் தொழில் கலைச்சொல்லகராதி

பதிப்பாசிரியர்: முனைவர். வே. சா, அருள்ராசு
வெளியீட்டு எண்: 237, 2002, ISBN:81-7090-297-5
டெம்மி1/8, பக்கம் 152, உரூ. 55.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவன அகராதிகள், கலைச்சொல் அகராதிகள், தமிழ் இலக்கியங்கள், வாய்மொழிச் செய்திகள், பிற அகராதிகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பெற்ற இரும்புத் தொழில் தொடர்பான கலைச்சொற்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. பல்வேறு இரும்புத் தொழில் தொடர்பான ஆங்கிலக் கலைச்சொற்களும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களும் இடம் பெறுகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்