உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி

தொகுப்பாசிரியர்: முனைவர். சி. ஏசுதாசன்
வெளியீட்டு எண்: 212, 2000, ISBN:81-7090-272-x
டெம்மி1/8, பக்கம் 197, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இவ்வகராதியில், ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு இணையாக கலைச்சொல்லாக்கம் பெறுவதோடு மட்டுமல்லாமல், முறையான விளக்கங்களும் பயன்பாடும் விவரிக்கப்பட்டுள்ளன. சுமார். 1800 சொற்கள் இதில் காணப்படுகின்றன. தமிழில் உயிரியல் நூல்கள் உருவாக்கத்திற்கு இவ்வகராதி மிகவும் பயனாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்