சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல்லகராதி

தொகுப்பாசிரியர்: முனைவர். தா. இராபர்ட் சத்திய ஜோசப்
வெளியீட்டு எண்: 238, 2002, ISBN:81-7090-298-3
டெம்மி1/8, பக்கம் 304, உரூ. 95.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சமூகவியல், மானிடவியல் மற்றும் தொடர்புடைய பிற துறைகளான உளவியல், சமூகப்பணியியல், ஆய்வு முறையியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 1462 ஆங்கிலக் கலைச்சொற்களும், அச்சொற்களுக்குத் தமிழ் நேர்ச்சொற்களும், அவற்றிற்கான விளக்கங்களும் இவ்வகராதியில் இடம் பெற்றுள்ளன. தமிழ் அகர வரிசைப் பட்டியல் மிகவும் பயனுடையது.

செய்திகளும் நிகழ்வுகளும்