தொழில் கலைச்சொல் அகராதி

தொகுப்பாசிரியர்கள்: முனைவர். எச். சித்திரபுத்திரன்,
முனைவர் இரா. திருநாவுக்கரசு
முனைவர் இரா. பார்வதியம்மாள்
வெளியீட்டு எண்: 239, 2002, ISBN:81-7090-299-1
டெம்மி1/8, பக்கம் 230, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இவ்வகராதியில், வேளாண் (நெல்) தச்சு, பட்டுநெசவு எனும் மூன்று தொழில்களுக்குரிய சொற்கள் தனித்தனியாக அகர வரிசையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பொருள் விளக்கம் மிக எளிமைப் படுத்தப்பெற்றுள்ளது. பொருள் விளக்கத்திற்கென படங்கள் தரப்பெற்றுள்ளன.

அனைவருக்கும் பயன் தரும் கலைச்சொல்லகராதி நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்