பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்

பதிப்பாசிரியர்: முனைவர் இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்: 196, 1997, ISBN:81-7090-251-7
டெம்மி1/8, பக்கம் 376, உரூ. 125.00, முதற்பகுதி
சாதாக்கட்டு

பல்துறை அறிஞர்கள் கலந்து கொண்ட செயல் அரங்குகளில் விவாதிக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்ட பொறியியல் தொழில் நுட்பக் கலைச்சொற்கள் தலைமைப் பதிவு, துணைப்பதிவு என்ற நிலைகளில் தொகுத்து நூலாக வழங்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பு அறிவியல் கல்வி வளர்ச்சிக்கும் அறிவியல் கருத்துப் பரவலாக்கத்திற்கும் தொடர்புள்ள பிற கல்வி ஆய்வுப் பணிகளுக்கும் பெரிதும் துணை புரியும்.

செய்திகளும் நிகழ்வுகளும்