மருத்துவக் கலைச்சொற்கள்

தொகுப்பாசிரியர்: முனைவர். நே. ஜோசப்
வெளியீட்டு எண்: 240, 2002, ISBN:81-7090-300-0
டெம்மி1/8, பக்கம் 236, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அன்றாட வாழ்வில் பயன் தரக்கூடிய சுமார் 8,000 மருத்துவக் கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மருத்துவத்தை நூலாக எழுதுகின்றவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் பெரும் பயன் தரும் அரிய கலைச்சொல்லகராதியாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்