மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்

பதிப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன்
வெளியீட்டு எண்: 248, 2002, ISBN:81-7090-308-4
டெம்மி1/8, பக்கம் 210, உரூ. 65.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: 120.00

இக்கலைச்சொல் தலைப்பில் ஏறத்தாழ 4500 கலைச்சொற்கள் இடம் பெறுகின்றன. இதுகாறும் வெளிவந்த கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச்சொற்கள் அனைத்தும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக் கருத்துக்களைத் தமிழில் தர விரும்பும் ஆசிரியர்களுக்கு இத்தொகுப்பு மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்