வேளாண்மையியல் மண்ணியல் கலைச்சொற்கள்

பதிப்பாசிரியர்: முனைவர் இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்: 192, 1997, ISBN:81-7090-252-5
டெம்மி1/8, பக்கம் 270, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அறிவியல் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் முறையாகக் கூறத் தொடக்க நிலையில் தேவைப்படும் கலைச்சொற்களில் வேளாண்மையியல், மண்ணியல் கலைச்சொற்களின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.

பல்துறை அறிஞர்கள் பங்கேற்ற, பல செயலரங்குகளில் தரப்படுத்தப் பெற்ற கலைச்சொற்கள் தமிழ்–ஆங்கிலம் என்ற நிலையில் அகரவரிசையில் தரப்பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்