கடல்சார் தொல்லியல் வரலாறும் நுட்பமும்

நூலாசிரியர்: முனைவர்: ந. அதியமான்
வெளியீட்டு எண்: 307, 2006, ISBN:81-7090-367-x
டெம்மி1/8, பக்கம் 350, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல் தமிழுக்கு ஒரு புதிய வரவாகும்.
கடல்சார் தொல்லியல் அறிமுகம், கடல்சார் தொல்லியல் வரலாறு, புகழ்பெற்ற நீர்கழாய்வுகள், புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள், இந்தியாவில் நீரகழாய்வு, ஆய்வுச்சான்றுகள், கட்ற்கரை அமைப்பு மாற்றம், நீர் முழ்குதல், தொல்பொருள் தேடுதல், கடலில் தொல்பொருள் இடம் குறித்தல், அகழாய்வில் திட்டமிடுதல், நீரில் அளவிடுதல், பதிவு செய்தல், நீரகழாய்வு, கடல் செலவுத் தொல்லியல் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் பல்வேறு செதிகளை விளக்கியுள்ளார்.
பின்னிணைப்பிலுள்ள தொல்லியல் காலக்கணிப்பு முறைய்கள், கலைச்சொற்கள் மற்றும் படங்கள் பல்துறை ஆய்வுக்கு மிகவும் பயனுடையன.

செய்திகளும் நிகழ்வுகளும்