கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள்

பதிப்பாசிரியர்: புலவர் செ. இராசு
வெளியீட்டு எண்: 145, 1991, ISBN: 81-7090-185-5
கிரவுன்1/4, பக்கம் 456, உரூ. 125.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

கொங்கு நாட்டில் வாழும் பல்வேறு சமூகத்தார்களைப் பற்றிய 80 ஆவணங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பாதி செப்பேடுகளில் பொறிக்கப்பட்டவை. பாதி ஓலையில் எழுதப்பட்ட ஆவணங்கள் ஆகும்.
தென்னிந்திய வரலாற்றுக்குப் பல புதிய செய்திகளை இந்த ஆவணங்கள் தருகின்றன.
ஆவணங்கள் சமூகவாரியாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பாகும்.
ஆவண ஆய்விற்குரிய அரிய துணை நூலாக இந்நூல் விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்