சங்கு

நூலாசிரியர்: முனைவர் ந. அதியமான்
வெளியீட்டு எண்: 292, 2005, ISBN:81-7090-353-3
டெம்மி1/8, பக்கம் 304, உரூ. 110.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பண்பாடு, சமுதாயம், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் சங்கு எவ்வகையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். சங்கு குறித்த உயிரியல் செய்திகள், சங்கு எடுக்கும் தொழில் நுட்பம், அணிகலன்கள் செய்யும் நுட்பம் போன்றவற்றையும் வரலாற்று நோக்கில் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

சங்கு குறித்த பழமொழிகள், நாட்டுப்புறப்பாடல்கள், சங்கொலி, மருத்துவம் மற்றும் பிற பயன்கள் பற்றிய தகவல்கள் அனைவருக்கும் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்