சேலம் – நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்

பதிப்பாசிரியர்: முனைவர். அ. கிருட்டிணன்
வெளியீட்டு எண்: 227, 2001, ISBN:
கிரவுன் 1/4, பக்கம் 296, உரூ. 280.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சேர்ந்த 350 கல்வெட்டுக்களையும் பதிப்பாசிரியர் இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த சைவ, வைணவத் திருக்கோயில்களில் இறைவனுக்குச் செய்யப்படும் பூசை, வழிபாடு, விழா முதலியன பற்றியும், கோயில் சொத்துக்கள் பற்றியும், அறச்செயல்கள் பற்றியும், பிற செய்திகள் பற்றியும் கல்வெட்டுக்கள் அளிக்கும் செய்திகளைப் பதிப்பாசிரியர் முனைந்து ஆய்ந்து விளக்கியுள்ளார்.

பல்துறை ஆய்வுகளுக்குப் பயனுடைய அரிய தொகுப்பு நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்