தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள்

பதிப்பாசிரியர்: புலவர் செ. இராசு
வெளியீட்டு எண்:71, 1987, ISBN:81-7090-077-8
கிரவுன் 1/4, பக்கம் 404, உரூ. 95.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

1855 வரை ஆட்சி புரிந்த தஞ்சை மராட்டிய மன்னர்கள் தொடர்பான கல்வெட்டுகளும், செப்பேடுகளும், 1855க்குப் பின்னர் தஞ்சை மராட்டிய மன்னர் குடும்பத்தினர் தொடர்புடைய கல்வெட்டுகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

124 கல்வெட்டுகளும், 10 செப்பேடுகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன, மொத்தம் 134 ஆவணங்களில் பெரும்பாலானவை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவை.

வரலாற்று ஆய்வுக்கும் மொழிநிலை ஆய்வுக்கும் பயனுடைய ஓர் அடிப்படை நூலாக இது திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்