தமிழ்க் கல்வெட்டியலும் வரலாறும்

பதிப்பாசிரியர்: முனைவர். எ. சுப்பராயலு, செ. இராசு
வெளியீட்டு எண்: 226, 2001, ISBN:81-7090-286-x
டெம்மி1/8, பக்கம் 230, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

தொல்லியல், தொல்லெழுத்தியல், தொல் பழங்காலக் குறியீடுகளுக்கும் எழுத்துகளுக்கும் உள்ள தொடர்பு. பூலாங்குறிச்சிக் கல்வெட்டு எழுத்துக்கள், தமிழ்நாட்டு எழுத்து முறையின் வளர்ச்சி, தமிழ்க்கல்வெட்டுக் கண்டுப்பிடிப்புகள், கல்வெட்டுக்களும் இலக்கியங்களும், தமிழ்க் கல்வெட்டுக்களும் வரலாறும், செப்பேடுகள் பதிப்பித்தலில் அணுகுமுறை, மெய்க்கீர்த்திகள், ஓலையும் கல்வெட்டும், ஆவணப்பதிவு முறைகள், சமய ஒருமைப்பாடு, நாகப்பட்டினம் போன்ற அரிய செய்திகளைக்கூறும் 23 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்