தொண்டைமான் செப்பேடுகள்

பதிப்பாசிரியர்: முனைவர். புலவர். செ. இராசு
வெளியீட்டு எண்: 274, 2004, ISBN:
டெம்மி1/8, பக்கம் 327, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மொத்தம் 48 செப்பேடுகளில் புதுக்கோட்டைத் தொண்டைமான் மரபுக்குரியவை 24, அறந்தாங்கி அரசு தொண்டைமான் மரபுக்குரியவை 24. இவை முழுவதும் இந்நூலில் பதிப்பித்து வழங்கப்பட்டுள்ளன.

தொண்டைமான் வரலாறு குறித்த விரிவான விளக்கங்களை ஆசிரியர் முன்னுரையில் எடுத்துரைக்கின்றார்.

செப்பேடு இருக்குமிடம், அரசர், காலம், மொழி, அளவு என்னும் வகையில் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று ஆய்வுக்குத் துணை நூலாக இந்நூல் அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்