பாலாறு வடிநில தொல்பொருளியல்

Dr. K. Rajan
வெளியீட்டு எண்: 206, 2000, ISBN:81-7090-266-5
டெம்மி1/8, பக்கம் 224, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இவ்வாங்கில நூலில், வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள அரக்கோனம் தாலுக்கா, ஆர்க்காடு தாலுக்கா, செங்கம்தாலுக்கா, குடியாத்தம் தாலுக்கா, போளூர் தாலுக்கா, திருப்பத்தூர் தாலுக்கா, திருவண்ணாமலை தாலுக்கா, வாணியம்பாடி தாலுக்கா, வேலூர் தாலுக்கா, வாலாஜாபேட்டை தாலுக்கா, வந்தவாசி தாலுக்கா போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆர்வலர்களுக்கு இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்