பூங்காக்கள் மற்றும் தென் இந்திய சாதிகள் துண்டின் டைவிங்

Dr. N. Athiyaman
வெளியீட்டு எண்: 220, 2000, ISBN:81-7090-280-0
டெம்மி1/8, பக்கம் 148, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

முத்துக்கள், சங்குகள் பற்றிய குறிப்புகள், விளக்கங்கள், வரலாற்றில் இவற்றின் இடம், சங்குகள், முத்துக்களை மூழ்கி எடுக்கும் மரபு, தற்கால நிலை ஆகியவற்றை ஆசிரியர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். நிழற்படங்கள் பல இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய கடல் பகுதிகளில் மரபு வழி முத்து – சங்கு குளித்தல் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற அரிய நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்