சிறுவர்களுக்கு நேரு

நூலாசிரியர்: முனைவர் பா. சுப்பிரமணியன்
வெளியீட்டு எண்:99, 1988, ISBN:81-7090-118-9
டெம்மி 1/8, பக்கம் 42, உரூ.5.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய நேருவைப் பற்றிச் சிறுவர்கள் எளிதில் படித்துணர்வதற்காக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நேருவின் இளமைக்காலம், ஆங்கில நாட்டில் கல்வி, திருமணம், காந்தியடிகளுடன் தொடர்பு, ஒத்துழையாமை இயக்கம், விடுதலை உறுதிமொழி, உப்புச்சத்தியாகிரகம், வட்டமேசை மாநாடுகள், இரண்டாவது உலகப்போர், வெள்ளையனே வெளியேறு, உலக அரங்கில் நேரு போன்ற பல்வேறு தலைப்புகளில் மிகச் சுருக்கமாகச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்