தமிழ்ப் பாடநூல்

நூலாசிரியர்: முனைவர் ஆ. கார்த்திகேயன்
வெளியீட்டு எண்: 188, 1996, ISBN:81-7090-236-3
டெம்மி1/8, பக்கம் 137, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல் அயல்நாட்டுத் தமிழ் மாணவர்களின் பயன்பாட்டிற்காக எழுதப்பட்டுள்ளது. கருத்தாடல் முறையில் மொழி கற்பித்தல் என்ற வகையில் எழுதப்பெற்றது. மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் பயிற்சிகளும் கொடுக்கப்பெற்றுள்ளன. அயல் நாடுகளிலுள்ள தமிழ் மாணவர்களின் தேவை அறிந்து தயாரிக்கப் பெற்ற பாட நூலாக இது திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்