மழலைத் தளிர்கள்

வெளியீட்டு எண்: 208, 1996, ISBN:81-7090-268-1
கிரவுன் 1/4, பக்கம் 230, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழில் மழலையர் பாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. பாடலின் தலைப்பிற்கேற்ப அங்கங்கே படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எளிய நடையில், அழகுதமிழில், சிறுவர்கள் படிக்கத்தக்க வகையில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்