சட்ட இயல்

நூலாசிரியர்: மா. சண்முக சுப்பிரமணியம்
வெளியீட்டு எண்: 10, 1984, ISBN
டெம்மி 1/8, பக்கம் 434
நூலகப்பதிப்பு: 92.00, மாணவர் பதிப்பு: 35.00
சாதா அட்டை

இந்நூல் சட்டக் கலையை அறிமுகம் செய்கிறது. ஆழ்ந்த கருத்துக்களை ஆய்கின்றது. சிக்கலான நுணுக்கங்களை எளிமையாக்குகின்றது. இந்நூல் நான்கு பகுதிகளாக அமைகின்றது. சட்ட இயல், சட்ட இயல் பயில் நெறியங்கள், சட்டக் கோட்பாடுகள், அரசமைப்புச் சட்டம், சட்ட நூல்கள், சட்டத்தின் மூலங்கள், நெறிமுறைச் சட்டம் போன்ற இருபத்தாறு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.

சட்டக்கலையை அறிய விழைவோர்க்கும் சட்டம் பயில் மாணவர்க்கும் வழிகாட்டியாக இந்நூல் வெளிவந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்