ஆண்டாளின் மெய்யுணர்வு

நூலாசிரியர்: முனைவர். ஜெ. அரங்கசாமி
வெளியீட்டு எண்: 329, 2008, ISBN:81-7090-390-4
டெம்மி1/8, பக்கம் 210, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த முவாயிரப்படி உரை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆறாயிரப்படி உரை போன்ற ஆறு உரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இந்நூலை உருவாக்கியுள்ளார்.
இறைவனின் இயல்பு, ஆன்மாவின் இயல்பு, இணத்து வைப்பவளுடைய இயல்பு, பிரபத்தி பற்றிய உண்மை, ஆண்டாளின் மெய்யுணர்வு – ஓர் ஒப்பு நோக்கு, ஆண்டாளின் மெய்யுணர்வும் இன்றைய சமுதாயமும் ஆகிய தலைப்புகளில் விரிவான ஆய்வு விளக்கங்களை இந்நூலில் காணலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்