காஞ்சிக் கோயில்கள்

நூலாசிரியர்: முனைவர். க. குளத்தூரான்
வெளியீட்டு எண்: 275, 2004, ISBN:81-7090-335-1
டெம்மி1/8, பக்கம் 327, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சமய வளர்ச்சிக்கும், அரசியல் வரலாற்றிற்கும், தத்துவ வளர்ச்சிக்கும் காஞ்சிக் கோயில்கள் ஆற்றிய பங்களிப்பை இந்நூல் நன்கு விளக்குகின்றது.

காஞ்சியில் உள்ள சிவன் கோயில்கள், வைணவ கோயில்கள் விநாயகர் கோயில், முருகன் கோயில், அம்மன் கோயில்கள், வீரபத்திரர் கோயில், சித்ரபுத்திரன் கோயில் ஆகிய 81 கோயில்கள் பற்றிய விரிவான ஆய்வினை ஆசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார். அரிய நிழற்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

கோயில் ஆய்வுகளுக்கு அடிப்படை வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்