கைவல்லிய நவநீத வசன வினா விடை-விரிவுரையுடன்

நூலாசிரியர்: கோ. வடிவேலு செட்டியார்
வெளியீட்டு எண்: 23, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 312, உரூ. 75.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

பண்டிதர் கோ.வடிவேலு செட்டியார் அவர்கள் இயற்றிய கைவல்லிய நவநீத வசனம் வினா விடை விரிவுரையுடன் 1922ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளது. இந்நூல் இப்பொழுது கிடைத்தற்கரியது என்பதால் இதனை நிழற்படப் பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கைவல்லிய நவநீதம் என்னும் ஞானநூலை எளிய முறையில் அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன், வினா விடை வடிவமாக வசன நடையில் விரிவுரையுடன் இந்நூல் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்