சூரிய ஆற்றலும் பயன்களும்

நூலாசிரியர்: முனைவர் மெ. மெய்யப்பன்
வெளியீட்டு எண்:76, 1987, ISBN
டெம்மி 1/8, பக்கம் 128, உரூ. 15.00, முதற்பதிப்பு,
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியற் பண்ணையின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற அறிவியற்சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. முதற்கண் சூரியனைப் பற்றியும் பேரண்டத்தில் அதன் நிலை பற்றியும் ஆசிரியர் விவரிக்கின்றார். அடுத்து, சூரிய ஆற்றலும் இயற்கையும் பற்றியும், சூரிய ஆற்றலும், நாமும் என்ற தலைப்பில் சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு முறைகள் பற்றியும், சூரிய ஆற்றலும் உணவு உற்பத்தியும் பற்றியும் தெளிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்