திருவருட்பயனும் தேவார அருண்முறைத் திரட்டும்

ஆங்கில ஆக்கம்: வ.ஆ. தேவசேனாதிபதி
வெளியீட்டு எண்: 78, 1987, ISBN:81-7090-087-5
டெம்மி 1/8, பக்கம் 112, உரூ. 12.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

திருவருட் பயனும் அருண் முறைத்திரட்டும் ஆராய்ச்சி முறையில் கற்பதற்கும் நூலறிவு பேசுவதோடும் அமைந்து விடாது நுழைவு பெறுவதற்கும் துணை செய்வன. தமிழ்நாட்டினர் இவற்றைப் படித்துப் பயன் பெறுவதுடன் ஏனையோரும் பயன் பெறுவதற்காக ஆங்கில ஆக்கமும் தரப்பெற்றுள்ளது. ஆங்கில ஆக்கம் மூலநூல்களின் அருட்செல்வத்தைக் சுட்டிக்காட்டும் அளவில் உதவக்கூடும் என்னும் நோக்கில் தரப்பெற்றுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்