நமது அரசியலமைப்புச் சட்டமும் மொழிகளும்

நூலாசிரியர்: எல். கிருட்டிணசாமி பாரதியார்
வெளியீட்டு எண்: 24, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 71, உரூ. 4.00
சாதா அட்டை

நாவலர், சோமசுந்தர பாரதியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல். இந்தி முதலான வட இந்திய மொழிகளும் தமிழ் முதலான திராவிட மொழிகளும் நமது அரசியலமைப்புச் சட்டமும் குறித்த பல செய்திகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்