வீரமாமுனிவர் நிருபங்கள்

நூலாசிரியர்: திரு. வி. மி, ஞானப்பிரகாசம்
வெளியீட்டு எண்: 330, 2008, ISBN:81-7090-391-2
டெம்மி1/8, பக்கம் 144, உரூ. 40.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட வீரமாமுனிவரின் கடிதங்கள் மற்றும் தேவமாதா பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகியவற்றை இந்நூலில் காணலாம்.
முனிவரின் உள்ளக் கிடக்கையையும், அன்றைய சமுதாய நிலையையும், வரலாற்றையும் இந்நூல் வழி உணரலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்