பெரிய புராணம் பாகம் II

மொழிபெயர்ப்பு: Dr. T.N. Ramachandran
வெளியீட்டு எண்: 121-1, 1990, ISBN: 81-7090-246-0
டெம்மி1/4, பக்கம் 510, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பெரியபுராணத்தில், வம்பறாவரிவண்டுச் சருக்கம், வார் கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம், கரைக்கண்டன் சருக்கம், கடல் சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச்சருக்கம், வெள்ளானைச் சருக்கம் ஆகியவை மொழிபெயர்க்கப் பெற்று, இந்திய கவிதை மரபையும் தமிழ் இலக்கிய மரபையும் அயல் மொழியினர் நன்கு அறியும் வண்ணம் ஆங்கிலப் பாடல்களில் அமைந்த நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்