தஞ்சாவூர் பெரிய கோயில்

Mr. J. M. Somasundram pillai
வெளியீட்டு எண்: 192, 1994, ISBN:81-7090-240-1
டெம்மி1/8, பக்கம் 170, உரூ. 40.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய ஆங்கில நூல். இந்நூலின் முதற்பதிப்பு 1933இல் வெளிவந்தது. 1958இல் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் இதனை வெளியிட்டுள்ளது. கிடைத்தற்கரிய இப்பதிப்பினை நிழற்படப் பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்கும் பொது மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்