குறவன் குறத்தி ஆட்டம்

நூலாசிரியர்: முனைவர் கே. ஏ. குணசேகரன்
வெளியீட்டு எண்: 299, 2005, ISBN:81-7090-360-2
டெம்மி1/8, பக்கம் 160, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

குறவன் குறத்தி ஆட்டக் கலைஞர்கள் பற்றியும், குறவன் குறத்தி ஆட்ட அசைவுக் கூறுகள் குறித்தும், ஆட்டப்பாடல்கள் குறித்தும், குற்றாலக் குறவஞ்சியும் குறவன் குறத்தி ஆட்டமும் என்ற ஒப்பீட்டின் வழியும் ஆசிரியர் பல தகவல்களையும் கள ஆய்வின் வழியே பெற்று அவற்றை நூலாக உருவாக்கியுள்ளார்.

குறவன் குறத்தி ஆட்டப் பாடல்கள், வசனங்கள், குழுஉக் குறிச்சொற்கள், வழக்குச்சொற்கள், நிழற்படங்கள், வரைபடம் ஆகியவற்றைப் பின் இணைப்புகளாக அமைத்திருப்பது மிகவும் பயனுடையன.

செய்திகளும் நிகழ்வுகளும்