நாவாய் கடல்சார் வரலாற்றாய்வுகள்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் ந. அதியமான்
முனைவர் ஆ. துளசேந்திரன்
வெளியீட்டு எண்: 383, 2010, ISBN:978-81-7090-426-7
டெம்மி1/8, பக்கம் 232, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழகக் கடல்சார் வரலாற்றில் சில பகுதிகளை நிறைவு செய்யும் வகையில் 22 ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பெற்றுள்ளன.
தமிழகத்தில் கடலகத் தொல்பொருளாய்வின் இன்றியமையாமை குறித்துத் தமிழ்ப் பேரறிஞர் க். வெள்ளைவாரணனார் அவர்கள் தமிழில் வழங்கிய கட்டுரை முதன் முதலாக இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆய்வுலகிற்கு இந்நூல் பயனுற அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்