108 ஆடலியக்கத் தமிழ்ப்பெயரீடும் அமைவுகளும்

தொகுப்பாசிரியர்கள்: முனைவர் கோ. தெய்வ நாயகம், அ. வடிவுதேவி,
திரு. க.விசுவநாதன்
வெளியீட்டு எண்: 269, 2004, ISBN:81-7090-329-7
டெம்மி1/8, பக்கம் 141, உரூ. 50.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: 80.00
சாதாக்கட்டு

இந்நூலில், மலரிடுகை முதல் பூவருகங்கை வரையுள்ள 108 ஆடலியக்கத் தமிழ்ப்பெயர்கள் பற்றிய விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் நாட்டிய சாத்திர சுலோகம் (தமிழில்), தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு, அருஞ்சொற்பொருள், ஆடற்குறிப்பு, சிற்ப விளக்கமும் ஒப்பீடும் என விளக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் இந்நூல் அரிய முயற்சியாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்