தஞ்சாவூர் கலை தட்டு ஒரு ஆய்வு

P. Saravanavel
வெளியீட்டு எண்: 15, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 114, உரூ. 60.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தஞ்சாவூரின் சிறப்புகளில் ஒன்று இங்கு உருவாக்கப்பெறும் கலைத்தட்டுகள் ஆகும். இது ஒரு தனிக் கலையாகவே இங்குப் போற்றப்பெறுகிறது. மக்கள் அனைவரையும் கவரக்கூடிய இக்கலைத்தட்டுகள் தயாரிக்கும் விதம் பற்றியும், அதிலுள்ள நுணுக்கங்கள் பற்றியும் இவ்வாங்கில நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

தஞ்சைக் கலைத்தட்டுகள் தோன்றிய வரலாறு, தொழில் நுணுக்கம், விற்பனை போன்றவை குறித்து விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்