சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்

நூலாசிரியர்: முனைவர் தா. இராபர்ட் சத்திய ஜோசப்
வெளியீட்டு எண்: 169, 1996, ISBN:81-7090-217-7
டெம்மி1/8, பக்கம் 304, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ் நாட்டின் மையப் பகுதியாகிய தஞ்சை மாவட்டத்தின் சில கிராமங்களில் சேகரிக்கப்பட்ட செய்திக் கூறுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளது.

தமிழகக் கிராம சமுதாயத்தில் பாரம்பரிய உறவுமுறை அமைப்பு மற்றும் உறவுமுறைச் சொற்கள், அவற்றில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள், அதற்கான காரணங்கள் ஆகியவை இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

சமூகவியல் ஆய்வுகளுக்கு இந்நூல் மிகவும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்