சமூகவியல் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயற்பாடுகள்

நூலாசிரியர்: முனைவர் ம. மதியழகன்
வெளியீட்டு எண்: 390, 2011, ISBN:978-81-7090-433-5
டெம்மி1/8, பக்கம் 94, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தஞ்சாவூரின் அமைவிடம், மகளிர் சுய உதவிக் குழுத்திட்ட விளக்கம், மகளிர் சுயஉதவிக் குழுவின் தேவை, குழுக்களின் செயல்பாடுகள், தஞ்சாவூர் தாலுக்கா மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பிரச்சனைகள் என்பனவற்றைக் கள ஆய்வு மூலம் ஆராய்ந்து கூறும் நூலாக இந்நூல் விளங்குகிறது.
சமூகவியல் ஆய்வுகளுக்குத் துணைநூலாக இவ்வாய்வு நூல் அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்