தமிழக இளம் குற்றவாளிகளின் சமூகப் பொருளாதார நிலை

முனைவர் தா. இராபர்ட் சத்திய சோசப்
முனைவர் ம. மதியழகன்
வெளியீட்டு எண்: 289, 2005, ISBN:81-7090-350-5
டெம்மி1/8, பக்கம் 136, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தஞ்சாவூரிலுள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளியைக் களமாகக் கொண்டு, உரிய தரவுகளை நேரடியாகச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, மிகவும் அரிதின் முயன்று இந்த நூலை ஆசிரியர்கள் இருவரும் உருவாக்கியுள்ளனர். இளம் குற்றவாளிகள் உருவாவதற்கான காரணங்கள், சீர்த்திருத்தப் பள்ளிகளின் சிறப்பான சேவை, குற்றவாளிகள் திருந்தி வாழும் நிலைகளை உருவாக்குதல் போன்றவற்றை மிக விரிவாக இந்நூல் புலப்படுத்துகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்