புறத்திணை வாழ்வியல்

நூலாசிரியர்: முனைவர் சோ. ந. கந்தசாமி
வெளியீட்டு எண்: 175, 1994, ISBN:81-7090-223-0
டெம்மி1/8, பக்கம் 372, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

விளக்கவியல், ஒப்பியல் நோக்கில் உருப்பெற்றுள்ள இவ்வாய்வு நூல் தமிழர்தம் புறத்திணை வாழ்வியலை அறிய விழைவார்க்குப் பெரும்பயன் விளைக்கும்.

புறத்திணை இலக்கண நூல்கள், பொருட்பாகுபாடு, வெட்சித்திணை, கரந்தைத்திணை, வஞ்சித்திணை, காஞ்சித்திணை, நொச்சியும் உழிஞையும், தும்பைத்திணை, வாகைத்திணை, பாடாண்திணை, கைக்கிளையும் பெருந்திணையும், பொதுவியலும் ஒழிபும் ஆகிய பன்னிரண்டு இயல்களில் ஆசிரியர் தமிழர் தம் புறத்திணை வாழ்வியலை திறம்பட விளக்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்