பெரியார் மாவட்ட ஊரும் பேரும்

நூலாசிரியர்: திரு. இரா. சி. சென்னியப்பன்
வெளியீட்டு எண்: 328, 2007, ISBN:81-7090-389-0
டெம்மி1/8, பக்கம் 354, உரூ. 110.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கொங்கு நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள ஊர்ப்பெயர்களை முறையாக ஆய்வு செய்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டிற்குரிய தனி இயல்புகள், வரலாற்றுப்பின்னணி, இடைக்காலம் தொடங்கி ஏற்பட்டுள்ள குடியேற்றங்கள் ஆகியவற்றை ஆசிரியர் விரிவாக ஆராய்ந்துள்ளார். ஒவ்வொரு வட்டத்திலுமுள்ள ஊர்களின் பழமை மற்றும் பெருமை பற்றி இவர் குறிப்பிட்டிருப்பது வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்