வேலைவாய்ப்பு மற்றும் மூலதன முதலீடுகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டம்

Dr. Aroma, G. Sam
வெளியீட்டு எண்: 162, 1994, ISBN:81-7090-210-8
டெம்மி1/8, பக்கம் 298, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

வேலை வாய்ப்பும் திட்டமிடலும், வேலையில்லாத் திண்டாட்டம், சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பல்வேறு கருத்துகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சமூகவியல் ஆய்வுகளுக்கு அடிப்படை நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்