இனப்பெருக்க நலம் மற்றும் பாலியல் கல்வி

DR. C. Subramanian
வெளியீட்டு எண்: 343, 2009, ISBN: 978-81-7090-386-4
டெம்மி1/8, பக்கம் 279, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
இனப்பெருக்க நலம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கான பாலியல் கல்வி, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலம், மக்கள் தொகைப் பெருக்கமும் சிக்கல்களும், ஊட்டச்சத்தும் உடல்நலமும், பால்வினைநோய்த் தடுக்கும் முறைகளும் போன்ற ஐந்து பிரிவுகளில் மொத்தம் 18 ஆங்கிலக் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
சமூகவியல் தொடர்பான ஆய்வுகளுக்குத் துணையாகும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்