தமிழர்கள் வெளிநாட்டில் அல்லாத ஆசிய நாடுகள்

Dr. S. Nagarajan
வெளியீட்டு எண்: 173, 1994, ISBN:81-7090-221-5
டெம்மி1/8, பக்கம் 525, உரூ. 125.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பிஜி, மொரிசியஸ், ரியூனியன் தீவுகள், ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா, கரீபியன், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கு ஜெர்மனி, இத்தாலி முதலான நாடுகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆங்கில ஆய்வு நூலாக இது திகழ்கிறது.

அயல்நாட்டுத் தமிழர்கள் பற்றி அறிய உதவும் நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்