செயல்முறை மற்றும் இந்திய கிராமப்புற சமூகங்களை நவீனமயமாக்கல் விளைவுகள்

திருத்தியவர்: S.S. Thekkamalai
வெளியீட்டு எண்:59, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 280, உரூ:72.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்திய கிராமப்புற மக்களிடையே காணும் புதுமைப் போக்குகள் குறித்த 22 ஆய்வுக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

சமூகவியல் தொடர்பான ஆய்வுக்களுக்குத் துணையாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்