சிற்ப சாத்திரச் செய்தியடைவு தொகுதி – 1

நூலாசிரியர்: முனைவர் கோ. தெய்வநாயகம்
வெளியீட்டு எண்: 129-1, 1990, ISBN: 81-7090-163-4
டெம்மி 1/8, பக்கம் 222, உரூ. 40.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

சிற்ப சாத்திரச் செய்திகள் ஒரு பொருள் குறித்து எவ்வெவ் சாத்திரங்களில் எவ்வெவ் படலங்களில், எவ்வெவ் பக்கங்களில் விளக்கப்படுகின்றன என்பதை அடைவு செய்து காட்டும் நூல். சிற்பம், கட்டடம் ஆகிய கலைகளைப் பயில்வோர்க்கும் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் ஒரு திறவுகோல் போல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்