சிற்ப சாத்திரச் செய்தியடைவு தொகுதி – 2

நூலாசிரியர்: முனைவர் கோ. தெய்வநாயகம்
வெளியீட்டு எண்: 129-2, 1991, ISBN: 81-7090-177-4
டெம்மி 1/8, பக்கம் 178, உரூ. 35.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

இவ்விரண்டாம் தொகுதியில், அளவுகள், சிற்பம், கட்டடம், வாஸ்து, நியமவிதிகள், கோளியல், மந்திரம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு நூற்செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்