நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை

நூலாசிரியர்: வா. தேனப்பன்
வெளியீட்டு எண்: 300, 2005, ISBN:81-7090-361-0
டெம்மி1/8, பக்கம் 260, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நகரத்தாரின் கோயில் திருப்பணிகள் பற்றி இந்நூலில் விரிவாகக் காண்கிறோம். நகரத்தாருக்கு முந்திய சிற்பக்கலை வளர்ச்சி பற்றியும், நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை பற்றியும், நகரத்தார் பாணிச் சிற்பக் கலையின் சிறப்புக்கள் பற்றியும் ஆசிரியர் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

பின்னிணைப்பில் நகரத்தார்கள் வாழ்ந்து வருகின்ற 78 ஊர்கள் அமைந்துள்ள இடங்களைக் காட்டும் ‘செட்டிநாடு’ வரைபடம், நகரத்தாரின் கோயில் திருப்பணிப் பட்டியல், கல்வெட்டுக்கள், கோயில் வரைபடங்கள், நிழற்படங்கள் ஆகியன தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சிற்பக்கலை பற்றிய அரிய ஆய்வு நூலாக இது திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்