நன்னிலம் தாலுக்கா கோயில்கள் (சிற்ப படைப்புக்களிலும் போன்ற)

Dr. A. Velusamy Suthanthiran
வெளியீட்டு எண்: 225, 2001, ISBN:81-7090-285-1
டெம்மி1/8, பக்கம் 390, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், நன்னிலம் தாலுக்கா திருக்கண்ணபுரம் சௌரிராசப் பெருமாள் கோயில், திருச்செங்காட்டங்குடி கணபதீசுரர் கோயில், திருமாகாளம், அச்சுதமங்கலம், ஆம்பல், திருமருகல், சீயாத்தமங்கை, ஸ்ரீவாஞ்சியம், திருமீயச்சூர், ஸ்ரீபுலியூர், இஞ்சிக்குடி, திருப்பனையூர் போன்ற ஆலயங்களின் சிற்பங்கள், கல், உலோகத் திருமேனிகள், கலைச்சிறப்புகள் ஆங்கிலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

திருக்கண்ணபுர ஆலய வைணவச் சிற்பங்களின் கலைச்சிறப்பு இந்நூலின் மூலமாக முதன்முதலில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்