கணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி – 5(தமிழ்)

தொகுப்பாசிரியர்கள்: திரு. கா.செ. செல்லமுத்து
திரு த. பத்மநாபன், புலவர் ப.வெ. நாகராசன்
வெளியீட்டு எண்: 123-5, 1991, ISBN: 81-7090-155-3
கிரவுன்1/4, பக்கம் 307, உரூ. 80.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

இந்த ஐந்தாம் தொகுதியில், பகுதி-2இல், ஆசிரியர் பெயர் குறிப்பட்டவணை, சுவடித்தலைப்புக் குறிப்பட்டவணை, உரையாசிரியர் பெயர் குறிப்பட்டவணை, பொருள் தலைப்புக் குறிப்பட்டவணை, நிறுவனங்கள் மற்றும் நூலகங்கள் குறிப்பட்டவணை ஆகியவற்றுடன் பகுதி-3இல் நூலடைவுப் பகுப்பாய்வுச் செய்திகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்