சுவடிப்பதிப்பு வரலாறு

புலவர் இரா. இளங்குமரன்
வெளியீட்டு எண்: 128-2, 1990, ISBN: 81-7090-162-6
டெம்மி1/8, பக்கம் 102, உரூ. 10.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல், தமிழ்க்கோயில், தமிழ்த்தொண்டர், ஏடு போற்றிய பீடுடையாளர், ஏடு தொகுத்த ஏந்தல்கள், பழந்தமிழ்ப் பதிப்பாளர்கள், பதிப்புப்பணி, செய்யத்தக்கன என்னும் ஏழு பகுப்புகளைக் கொண்டுள்ளது.

நாவலர், தாமோதரர், சாமிநாதர், வையாபுரியார் என்பாரும் பிறரும் பழந்தமிழ்ப் பதிப்பில் ஊன்றியமையைக் கால ஒழுங்கில் ஆசிரியர் கூறுகிறார்.

சுவடிப்பதிப்பு வரலாறு பற்றி விளக்கும் முதன்மை நூலாக இது விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்